இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பு - ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 8:18 AM ISTமத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பிக்கள் வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 12:45 PM ISTஎக்ஸ் தளத்தில் இருந்து அமித்ஷா பேச்சை மத்திய அரசு நீக்க சொல்வது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதைதான் நாங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளோம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
20 Dec 2024 2:19 AM IST'மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை' - மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
19 Dec 2024 5:10 PM ISTசென்னை கடல்நீர் மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ உயர்வு
பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
18 Dec 2024 8:11 PM ISTமீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 10:57 PM ISTடெல்லி, பெங்களூருவில் நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது-மத்திய அரசு
டெல்லியை ஒப்பிடும்போது பெங்களூரு மேலும் அபாய கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
17 Dec 2024 6:53 AM ISTஇது பெஞ்ஜல் புயலுக்கு அல்ல..!
மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திடம் ரூ.6,675 கோடியை விடுவிக்க கோரியிருந்தார்.
16 Dec 2024 6:23 AM ISTடெல்லி குற்றங்களின் தலைநகரமாக மாறி உள்ளது - மத்திய அரசு மீது கெஜ்ரிவால் தாக்கு
டெல்லியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
15 Dec 2024 2:03 AM ISTஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் 16-ம் தேதி தாக்கல்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
14 Dec 2024 9:47 AM ISTஇந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 நீதிபதிகள் வீதம் உள்ளனர் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 பேர் என்ற வீகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 9:01 PM ISTவங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 Dec 2024 7:49 PM IST